/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைதெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை
தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை
தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை
தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை
ADDED : ஜூலை 27, 2011 11:31 PM
கள்ளக்குறிச்சி : விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.
மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது.மாவட்ட அவைத் தலைவர் பச்சையாப்பிள்ளை தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், அரசு, ராஜேந்திரன், வைத்தியலிங்கம், செண்பகவேல், ஆப்பிள், அண்ணாமலை முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மோகன் எம்.எல்.ஏ., வரவேற்றார்.கூட்டத்தில் நிதி அமைச் சர் ஓ.பன்னீர்செல்வம், எம்.பி., ஆனந்தன், எம். எல்.ஏ.,க்கள் குமரகுரு, அழகுவேல்பாபு ஆலோசனைகள் வழங்கினர்.மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., ஞானமூர்த்தி, திருநாவலூர் ஒன்றிய சேர்மன் சந்திரலேகா செண்பகவேல், பொதுக்குழு உறுப்பினர் தங்கபாண்டியன், மாவட்ட பொருளாளர் சந்திரசேகர், துணை செயலாளர் பரமாத்மா, எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் ரங்கன், துணை செயலாளர் செல்வராஜ் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். நகர செயலாளர் பாபு நன்றி கூறினார்.