ஐ.பி.எல்., முறைகேடு: ரவி சாஸ்திரிக்கு சம்மன்
ஐ.பி.எல்., முறைகேடு: ரவி சாஸ்திரிக்கு சம்மன்
ஐ.பி.எல்., முறைகேடு: ரவி சாஸ்திரிக்கு சம்மன்
ADDED : ஜூலை 21, 2011 02:49 PM
புதுடில்லி: ஐ.பி.எல்., முறைகேடுகள் தொடர்பாக, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ரவி சாஸ்திரிக்கு, அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.