ADDED : ஜூலை 12, 2011 08:57 PM
பீஜிங் : சீனாவின் வூஹான் நகரில் உள்ள இரண்டு மாடி பண்டக சாலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
இந்த தீவிபத்தில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 12 பேர் பலியாயினர். மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தீயை அணைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக தீயணைப்புத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


