/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கார்த்திகேயன் பேச்சு: அ.தி.மு.க.,பாராட்டுகார்த்திகேயன் பேச்சு: அ.தி.மு.க.,பாராட்டு
கார்த்திகேயன் பேச்சு: அ.தி.மு.க.,பாராட்டு
கார்த்திகேயன் பேச்சு: அ.தி.மு.க.,பாராட்டு
கார்த்திகேயன் பேச்சு: அ.தி.மு.க.,பாராட்டு
ADDED : ஆக 26, 2011 12:26 AM
புதுச்சேரி : ஆளும் கட்சி எம்.எல்.ஏ., பேச்சை, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மேசையைத் தட்டி வரவேற்றனர்.
முதல் முறையாக எம்.எல்.ஏ.,வாகத் தேர்வு செய்யப்பட்ட ஆளும் என்.ஆர்.காங்., கட்சியைச் சேர்ந்த கார்த்திகேயன், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசினார். பட்ஜெட் உரையைப் பாராட்டியோ, நிறைகளைப் பட்டியலிட்டோ பேசுவதற்குப் பதிலாக, 'தொழிற்சாலைகளை ஊக்குவிப்பது குறித்து கவர்னர் உரையில் எதுவும் இல்லாதது வருத்தமாக உள்ளது' எனக் குறிப்பிட்டார். இதற்கு, எதிர்க்கட்சி வரிசையில் உள்ள அ.தி. மு.க., எம்.எல்.ஏ., க்கள் மேசையைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.