/உள்ளூர் செய்திகள்/தேனி/மூணாறில் செப். 29ல்மஸ்ஜித் திறப்பு விழாமூணாறில் செப். 29ல்மஸ்ஜித் திறப்பு விழா
மூணாறில் செப். 29ல்மஸ்ஜித் திறப்பு விழா
மூணாறில் செப். 29ல்மஸ்ஜித் திறப்பு விழா
மூணாறில் செப். 29ல்மஸ்ஜித் திறப்பு விழா
ADDED : செப் 25, 2011 09:44 PM
மூணாறு:மூணாறில் புதுப்பிக்கப்பட்டுள்ள மூணார் ஜூம்ஆ மஸ்ஜித்தின் திறப்பு
விழா வரும் செப்.
29ல் நடக்கிறது.பானக்காடு செய்யது சாதிக்அலி ஷிஹாப்தங்கள்
தொடங்கி வைக்கிறார்.கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் இப்ராஹிம் குஞ்சு,
ஆரூண் எம்.பி.,தேவிகுளம் எம்.எல்,ஏ.,ராஜேந்திரன்,சப் கலெக்டர் ராஜமாணிக்கம்
மற்றும் மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் அனைத்து மத
பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். ஏற்பாடுகளை மூணாறு முஸ்லிம் ஜமாத் குழு
நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.