ADDED : செப் 20, 2011 10:21 PM
பெரியகுளம்:பெரியகுளம் நகராட்சி தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., சார்பில்
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா போட்டியிடுகிறார்.மூன்றாந்தல்
காளியம்மன் கோயில், மாரியம்மன் கோயில், பெருமாள்கோயில், ஆஞ்சநேயர் கோயி
லில் சிறப்பு பூஜை செய்து பிரசாரத்தை துவக்கினார்.கட்சி அலுவலகத்தில்
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
ஒன்றிய
செயலாளர் செல்லமுத்து, நகர செயலாளர் ராதா, மற்றும் நிர்வாகிகள்
பங்கேற்றனர்.