Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பொய் வழக்கு போடவேண்டாம்: எஸ்.பி.,

பொய் வழக்கு போடவேண்டாம்: எஸ்.பி.,

பொய் வழக்கு போடவேண்டாம்: எஸ்.பி.,

பொய் வழக்கு போடவேண்டாம்: எஸ்.பி.,

ADDED : ஆக 05, 2011 10:36 PM


Google News
காரைக்குடி:வழக்கில் சம்பந்தமில்லாதவர்கள் மீது ஸ்டேஷன்களில் பொய்வழக்கு போடக்கூடாது என, எஸ்.பி., பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

போலீசாரிடம் அவர் கூறியதாவது,''திருட்டு, வழிப்பறி தொடர்பாக பிடிபடுவோரை 2 நாட்களுக்கு மேல் வைக்க வேண்டாம். இதில் தொடர்பில்லை என தெரிந்தால், சிறு சிறு வழக்குகளில் பதிந்து, கைது செய்யலாம். வழக்கில் சம்பந்தம் இல்லாதவர்கள் மீது பொய் வழக்கு போடக்கூடாது,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us