உள்நாட்டு பாதுகாப்பு ரூ. 4,500 கோடி
உள்நாட்டு பாதுகாப்பு ரூ. 4,500 கோடி
உள்நாட்டு பாதுகாப்பு ரூ. 4,500 கோடி
ADDED : ஜூலை 13, 2011 12:07 AM

புதுடில்லி : உள்நாட்டு பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாடு, டில்லியில் நடக்கிறது.
இம்மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய உள்துறை அமைச்சக இணை செயலர் சுரேஷ் குமார் பேசுகையில், ''உள்நாட்டு பாதுகாப்பை நவீனபடுத்த, மத்திய அரசு, 4,500 கோடி ரூபாய் அளவுக்கு செலவிட உள்ளது'' என்றார். போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை ஐ.ஜி., எம்.கே.சாப்ரா குறிப்பிடுகையில், ''நம்நாட்டின் உள்நாட்டை பாரம்பரிய மற்றும் நவீன முறையில் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது'' என்றார்.


