Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 19, 2011 12:41 AM


Google News

கூடலூர் : கூடலூர் தாசில்தார் அலுவலகம் முன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போராட்டக் குழு நிர்வாகி ராமேஷ்வரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்; யானை தாக்கி சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்க கோஷங்கள் எழுப்பினர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us