உத்தமபாளையம் : கேரள மாநிலம் பூப்பாறையை சேர்ந்தவர் அழகர்,30.
இவரது மனைவி சுசீலா,22. இருவரும் க.புதுப்பட்டியில் உள்ள சுந்தர்ராஜன் தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தனர். கணவன் -மனைவியிடையே ஏற்பட்ட தகராறில், சுசீலா விஷம் குடித்தார். உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.