கடத்தப்பட்ட இந்தியர்கள் விடுவிப்பு
கடத்தப்பட்ட இந்தியர்கள் விடுவிப்பு
கடத்தப்பட்ட இந்தியர்கள் விடுவிப்பு
ADDED : ஜூலை 28, 2011 08:14 PM
புதுடில்லி : சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கப்பலில் இருந்த 5 இந்தியர்களை கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர்.
ஜூலை 16ம் தேதி கப்பல் கடத்தப்பட்டதாகவும், இந்த கப்பலில் 5 இந்தியர்கள் உட்பட 16 ஊழியர்கள் இருந்தனர். அவர்களையும் கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர்.


