Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/தஞ்சை நகராட்சி 51 வார்டு கவுன்சிலர் பதவி; அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு

தஞ்சை நகராட்சி 51 வார்டு கவுன்சிலர் பதவி; அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு

தஞ்சை நகராட்சி 51 வார்டு கவுன்சிலர் பதவி; அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு

தஞ்சை நகராட்சி 51 வார்டு கவுன்சிலர் பதவி; அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு

ADDED : செப் 27, 2011 12:03 AM


Google News

தஞ்சாவூர்: தஞ்சாவூர் நகராட்சியில் உள்ள 51 வார்டுகளுக்கான அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வார்டு மதியழகன், இரண்டாம் வார்டு சூரியகுமாரி, மூன்றாவது வார்டு அன்புக்கரசி, நான்காவது வார்டு கலியமூர்த்தி, ஐந்தாவது வார்டு விநோதினி, ஆறாவது வார்டு கிறிஸ்துவ மேரி தாஸ், ஏழாவது வார்டு அன்பழகன், எட்டாவது வார்டு முத்துசாமி, ஒன்பதாவது வார்டு சுப்பிரமணியன், 10வது வார்டு தெட்சிணாமூர்த்தி. தஞ்சை நகராட்சி 11வது வார்டு கனகராஜ், 12வது வார்டு செல்வராஜ், 13வது வார்டு விருதாச்சலம், 14வது வார்டு அமுதா, 15வது வார்டு சுசீலா, 16வது வார்டு புண்ணியமூர்த்தி, 17வது வார்டு பார்த்தசாரதி, 18வது வார்டு சுவாமிநாதன், 19வது வார்டு மயில்வாகணன், 20வது வார்டு சுந்தரவடிவேல், 21வது வார்டு சரவணன்.



தஞ்சை நகராட்சி 22வது வார்டு அனிதாராணி, 23வது வார்டு பத்மாவதி, 24வது வார்டு கனகராஜன், 25வது வார்டு ராஜேந்திரன், 26வது வார்டு ராஜேஸ்வரன், 27வது வார்டு செல்லத்துரை, 28வது வார்டு காயத்திரி, 29வது வார்டு வசிலா பானு, 30வது வார்டு தங்கம்மாள். தஞ்சை நகராட்சி 31வது வார்டு செயலாளர் சதீஸ்குமார், 32வது வார்டு பிரபு, 33வது வார்டு இந்திரா, 34வது வார்டு ராஜராஜன், 35வது வார்டு மணிகண்டன், 36வது வார்டு ஜெயக்குமார், 37வது வார்டு சிவக்குமார், 38வது வார்டு பழனிவேல், 39வது வார்டு சேதுபார்வதி, 40வது வார்டு சிங்காரவேலு. தஞ்சை நகராட்சி 41வது வார்டு கலைவாணி, 42வது வார்டு ராஜேஷ்கண்ணன், 43வது வார்டு ஹேமலதா, 44வது வார்டு சண்முகசுந்தரம், 45வது வார்டு பாரதி, 46வது வார்டு அருளழகன், 47வது வார்டு வீரலெட்சுமி மோகன்தாஸ், 48வது வார்டு சகுந்தலா தர்மலிங்கம், 49வது வார்டு இளையராஜா, 50வது வார்டு சண்முகபிரபு, 51வது வார்டு சரவணன் ஆகிய 51 வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியலை தெற்கு மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார். அருகில், தஞ்சாவூர் எம்.எல்.ஏ., ரெங்கசாமி உட்பட பலர் இருந்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us