/உள்ளூர் செய்திகள்/கடலூர்/போலீஸ்காரரை பணி செய்ய விடாமல் தடுத்த மூவர் கைதுபோலீஸ்காரரை பணி செய்ய விடாமல் தடுத்த மூவர் கைது
போலீஸ்காரரை பணி செய்ய விடாமல் தடுத்த மூவர் கைது
போலீஸ்காரரை பணி செய்ய விடாமல் தடுத்த மூவர் கைது
போலீஸ்காரரை பணி செய்ய விடாமல் தடுத்த மூவர் கைது
ADDED : ஆக 23, 2011 11:40 PM
திட்டக்குடி : திட்டக்குடியில் போலீஸ்காரரை பணி செய்ய விடாமல் தடுத்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
திட்டக்குடி பஸ் நிலையத்தில் நேற்று மாலை ஆயுதப்படை போலீஸ்காரர் செஞ்சிவேல், 30 போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வயலப்பாடி காலனியைச் சேர்ந்த வேல், 21, சகாதேவன், 24, குணசேகரன், 31 மூன்று பேரும் போலீஸ்காரர் செஞ்சிவேலிடம் தகராறு செய்து பணி செய்ய விடாமல் தடுத்தனர்.இது குறித்த புகாரின் பேரில் திட்டக்குடி இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தார்.