அன்னா ஹசாரேவுக்காக பிரார்த்தனை: கிரண் பேடி
அன்னா ஹசாரேவுக்காக பிரார்த்தனை: கிரண் பேடி
அன்னா ஹசாரேவுக்காக பிரார்த்தனை: கிரண் பேடி
UPDATED : ஆக 24, 2011 09:32 AM
ADDED : ஆக 24, 2011 08:16 AM
புதுடில்லி: ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் நடத்தி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரேயின் உடல் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள கிரண் பேடி, அவருடைய உடல்நலத்திற்காக பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.