Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அன்னா ஹசாரேவின் கோரிக்கைகள்

அன்னா ஹசாரேவின் கோரிக்கைகள்

அன்னா ஹசாரேவின் கோரிக்கைகள்

அன்னா ஹசாரேவின் கோரிக்கைகள்

ADDED : ஆக 17, 2011 05:48 PM


Google News
புதுடில்லி : திகார் சிறையில் உள்ள சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் கோரிக்கைகள் இதுதான்.

உண்ணாவிரதப் போராட்டம், 7 நாட்களுக்கு மேல் தொடர்ந்தாலும் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும். அந்த அனுமதி எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என்பது தான். ஆனால், இதற்கு டில்லி போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us