Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கண்சிகிச்சை முகாம்

கண்சிகிச்சை முகாம்

கண்சிகிச்சை முகாம்

கண்சிகிச்சை முகாம்

ADDED : ஜூலை 24, 2011 02:25 AM


Google News

திருப்பூர் : திருப்பூர் ஐ பவுண்டேசன், ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில், கண்சிகிச்சை முகாம் நடந்தது.மாணவ, மாணவியருக்கு கண்பரிசோதனை செய்யப்பட்டது.

டாக்டர்கள் ரவி, பிரான்சிஸ் சிகிச்சையளித்தனர். பள்ளி தாளாளர் கிருஷ்ணன், முதல்வர் மஞ்சுளா உள்ளிட் டோர் பங்கேற்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us