/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அனிச்சம்பாளையத்தில் சாகை வார்த்தல் விழாஅனிச்சம்பாளையத்தில் சாகை வார்த்தல் விழா
அனிச்சம்பாளையத்தில் சாகை வார்த்தல் விழா
அனிச்சம்பாளையத்தில் சாகை வார்த்தல் விழா
அனிச்சம்பாளையத்தில் சாகை வார்த்தல் விழா
ADDED : ஜூலை 17, 2011 01:33 AM
விழுப்புரம் : அனிச்சம்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் சாகை வர்த்தல் விழா இன்று நடக்கிறது.இதையொட்டி 15ம் தேதி கெங்கையம்மனுக்கு சாகை வார்த்தல் விழா துவங்கியது.
நேற்று முத்து மாரியம்மன் வீதியுலா விழாநடந்தது. இன்று(17ம் தேதி) காலை பொறையாத்தமனுக்கு பொங்கலிடும் விழா, மதியம் 12 மணிக்கு சாகை வார்த்தல் மற்றும் இரவு உற்சவ மூர்த்திகள் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (18ம் தேதி) மாலை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.