சுதந்திர தினம் : சந்தைகளுக்கு விடுமுறை
சுதந்திர தினம் : சந்தைகளுக்கு விடுமுறை
சுதந்திர தினம் : சந்தைகளுக்கு விடுமுறை
ADDED : ஆக 15, 2011 10:42 AM
மும்பை : நாட்டின் 65வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை, நாணயம், தங்கம் மற்றும் வெள்ளி, எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட சந்தைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.