Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/20ம்தேதி வரைபோராட்டம் இல்லை காலாப்பட்டு பஞ்öõயத்தார் முடிவு

20ம்தேதி வரைபோராட்டம் இல்லை காலாப்பட்டு பஞ்öõயத்தார் முடிவு

20ம்தேதி வரைபோராட்டம் இல்லை காலாப்பட்டு பஞ்öõயத்தார் முடிவு

20ம்தேதி வரைபோராட்டம் இல்லை காலாப்பட்டு பஞ்öõயத்தார் முடிவு

ADDED : அக் 02, 2011 01:41 AM


Google News

புதுச்சேரி : சுனாமி வீடு சம்பந்தமாக வரும் 20ம் தேதி வரை போராட்டம் நடத்துவதில்லை என பெரிய காலாப்பட்டு மீனவர் கிராம பஞ்சாயத்து பொதுக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.பெரிய காலாப்பட்டு மீனவர் பகுதி கிராம பஞ்சாயத்து பொதுக் குழு கூட்டம் கோவில் வளாகத்தில் நடந்தது.

தலைவர் கோதண்டபாணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செல்வமணி, செயலாளர் மலையாளத்தான் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், கல்வி அமைச்சர், கலெக்டர் மற்றும் வடக்குப் பகுதி எஸ்.பி., கேட்டுக் கொண்டதன் பேரில் வரும் 20ம் தேதி வரை சுனாமி வீடு சம்பந்தமாக போராட்டம் நடத்தாமல் இருப்பது. அடுத்த கட்ட நடவடிக்கையை வரும் 20ம் தேதிக்கு மேல் எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. பஞ்சாயத்தார் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us