ஊழலுக்கெதிரான போராட்டம்: அமெரிக்கா கருத்து
ஊழலுக்கெதிரான போராட்டம்: அமெரிக்கா கருத்து
ஊழலுக்கெதிரான போராட்டம்: அமெரிக்கா கருத்து
ADDED : ஆக 19, 2011 10:42 AM
வாஷிங்டன்: ஊழலுக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட், ஊழலுக்கு எதிராக தற்போது நடந்து வரும் போராட்டங்கள் இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை என்றும், அதை இந்திய அரசு ஜனநாயக முறையில் அணுகி தீர்வு காணும் என தாங்கள் நம்புவதாகவும் தெரிவித்தார்.