Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/விடுத்த மகன் கைது

விடுத்த மகன் கைது

விடுத்த மகன் கைது

விடுத்த மகன் கைது

ADDED : ஆக 09, 2011 01:14 AM


Google News

சாத்தூர் : சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பையா மனைவி பார்வதி(50).

இவரை, இவரது மகன் செல்வம் (38) ஆபாசமாக திட்டியும், கம்பை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக, போலீசில் புகார் செய்தார். சாத்தூர் தாலுகா போலீசார், செல்வத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us