/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஸ்ரீமுஷ்ணத்தில் பிராமணர் சங்க கிளை கூட்டம்ஸ்ரீமுஷ்ணத்தில் பிராமணர் சங்க கிளை கூட்டம்
ஸ்ரீமுஷ்ணத்தில் பிராமணர் சங்க கிளை கூட்டம்
ஸ்ரீமுஷ்ணத்தில் பிராமணர் சங்க கிளை கூட்டம்
ஸ்ரீமுஷ்ணத்தில் பிராமணர் சங்க கிளை கூட்டம்
ADDED : ஆக 03, 2011 10:07 PM
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்க ஸ்ரீமுஷ்ணம் கிளை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ரவிசுந்தர் தலைமை தாங்கினார். மாதவன் வரவேற்றார். சேதுமாதவன், பூவராகமூர்த்தி, நாகரத்தினம் முன்னிலை வகித்தனர். இதில் முதல்வராக பொறுப்பேற்ற ஜெ.வை பாராட்டுதல், மாநில செயற்குழுவில் கலந்துக் கொள்ளுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதில் உறுப்பினர்கள் ராகவேந்திரன், நாகராஜன், முரளி உ ள்ளிட்டோர் பங்கேற்றனர். ராமன் நன்றி கூறினார்.