Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அமர்சிங் ஜாமின் செப். 27 வரை நீட்டிப்பு

அமர்சிங் ஜாமின் செப். 27 வரை நீட்டிப்பு

அமர்சிங் ஜாமின் செப். 27 வரை நீட்டிப்பு

அமர்சிங் ஜாமின் செப். 27 வரை நீட்டிப்பு

UPDATED : செப் 19, 2011 04:58 PMADDED : செப் 19, 2011 04:56 PM


Google News
புதுடில்லி: நம்பிக்கை ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் ஜாமின் பெற்றிருந்த அமர்சிங்கின் ஜாமின் வரும் செப்.27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.2008-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமர்சிங் , தற்போது ஜாமின் கிடைத்தாலும், உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இவரது ஜாமின் இன்றுடன் முடிவடைந்தது.

இதையடுத்து அமர்சிங்கின் ஜாமின் செப்.27 -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us