/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அன்னை தெரசா சமூக சேவை அறக்கட்டளை திறப்பு விழாஅன்னை தெரசா சமூக சேவை அறக்கட்டளை திறப்பு விழா
அன்னை தெரசா சமூக சேவை அறக்கட்டளை திறப்பு விழா
அன்னை தெரசா சமூக சேவை அறக்கட்டளை திறப்பு விழா
அன்னை தெரசா சமூக சேவை அறக்கட்டளை திறப்பு விழா
ADDED : ஜூலை 19, 2011 12:29 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் அன்னை தெரசா கல்வி வளர்ச்சி சமூக சேவை அறக் கட்டளை துவக்க விழா நடந்தது.ஸ்டேட் பாங்க் மேலாளர் நாகசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
நாராயணசாமி, தியாகதுருகம் பி.டி.ஓ., அன்பழகன் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை மேலா ளர் குப்பம்மாள் வரவேற்றார். தீபா சண்முகம் குத்து விளக்கேற்றினார். எம்.எல்.ஏ., அழகுவேல்பாபு கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். சந்திரசேகரன், வார்டு கவுன்சிலர்கள் முருகன், நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தில்ஷாத் ரியாசுதின் நன்றி கூறினார்.