Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தமிழ் இலக்கிய மன்றம் துவக்கம்

தமிழ் இலக்கிய மன்றம் துவக்கம்

தமிழ் இலக்கிய மன்றம் துவக்கம்

தமிழ் இலக்கிய மன்றம் துவக்கம்

ADDED : ஜூலை 14, 2011 09:47 PM


Google News
திருப்பூர் : திருப்பூர் அருகே நாச்சிபாளையத்தில் உள்ள ஆசாத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் துவக்க விழா நடந்தது; தாளாளர் அப்துல்நாசர் தலைமை வகித்தார்.

பேச்சு, கவிதை, கட்டுரை போட்டி, விழிப்புணர்வு நாட கம் மற்றும் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழ் ஆசிரியர் இளையராஜா, தமிழ் மொழியின் இன்றைய நிலை பற்றி பேசினார்.தலைமை ஆசிரியர் லதா, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us