/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பாளை.,யில் ராதாபுரம் எம்எல்ஏ.,க்கு வரவேற்புபாளை.,யில் ராதாபுரம் எம்எல்ஏ.,க்கு வரவேற்பு
பாளை.,யில் ராதாபுரம் எம்எல்ஏ.,க்கு வரவேற்பு
பாளை.,யில் ராதாபுரம் எம்எல்ஏ.,க்கு வரவேற்பு
பாளை.,யில் ராதாபுரம் எம்எல்ஏ.,க்கு வரவேற்பு
ADDED : செப் 09, 2011 01:39 AM
திருநெல்வேலி :பாளை., ரெட்டியார்பட்டியில் நடந்த கண் சிகிச்சை முகாமிற்கு
வருகை தந்த ராதாபுரம் எம்எல்ஏ., மைக்கேல் ராயப்பனுக்கு உற்சாக வரவேற்பு
அளிக்கப்பட்டது.
விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்ட பாளை,.
ரெட்டியார்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதில் தேமுதிக
கிழக்கு மாவட்ட செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், ராதாபுரம் எம்எல்ஏ.,
மைக்கேல் ராயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். எம்எல்ஏ.,உட்பட கட்சி
நிர்வாகிகளை ரெட்டியார்பட்டி கிளை செயலாளர் மகாராஜன் சால்வை அணிவித்து
வரவேற்றார்.