Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாகூர் உழவர் உதவியகத்தில் நெல் உற்பத்தியாளர் கூட்டம்

பாகூர் உழவர் உதவியகத்தில் நெல் உற்பத்தியாளர் கூட்டம்

பாகூர் உழவர் உதவியகத்தில் நெல் உற்பத்தியாளர் கூட்டம்

பாகூர் உழவர் உதவியகத்தில் நெல் உற்பத்தியாளர் கூட்டம்

ADDED : ஆக 19, 2011 02:42 AM


Google News
புதுச்சேரி:பாகூர் உழவர் உதவியகத்தில் நெல் உற்பத்தியா ளர்கள் கூட்டம் நடந்தது.வேளாண் அலுவலர் தனசேகரன், உதவி வேளாண் அலுவலர் கலியபெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூடுதல் வேளாண் இயக்குனர் ரவிப்பிரகாசம் பங்கேற்று, ஆத்மாவின் செயல்பாடுகள், விவசாயிகளுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் கல்வி சுற்றுலா குறித்து விளக்கினார்.துணை வேளாண் இயக்குனர் தனசேகரன், பாரதியார் வங்கி மேலாளர் முருகையன், உழவியல் துறை வேளாண் விஞ்ஞானி ரோலின் பாஸ்கர், பூச்சியியல் வேளாண் விஞ்ஞானி விஜயகுமார் ஆகியோர் உரையாற்றினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us