தேனி:மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மதனமோகன் செய்திக்குறிப்பு:
எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, பூசாரிகவுண்டன்பட்டி மற்றும்
சுற்றுக்கிராமங்களில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.1634 மின்
இணைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 5 மின் இணைப்புகளில் விதிமீறல்
நடந்திருப்பது கண்டறியப்பட்டு அவர்களிடம் இருந்து, 27 ஆயிரம் ரூபாய்
இழப்பீட்டுத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.