Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கரூரில் மணல் கடந்திய 5 பேர் கைது

கரூரில் மணல் கடந்திய 5 பேர் கைது

கரூரில் மணல் கடந்திய 5 பேர் கைது

கரூரில் மணல் கடந்திய 5 பேர் கைது

ADDED : ஜூலை 13, 2011 10:19 AM


Google News

கரூர்: கரூரில் அனுமதியின்றி மணல் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமராவதி ஆற்றில் மணல் கடத்துவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் திடீர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, முறையான அனுமதியின்றி மணல் கடத்திய சந்தானம் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 லாரிகள் மற்றும் 5 மாட்டு வண்டிகள் பரிமுதல் செய்யப்பட்டன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us