காஷ்மீரில் குண்டுவெடிப்பு: 6 பேர் காயம்
காஷ்மீரில் குண்டுவெடிப்பு: 6 பேர் காயம்
காஷ்மீரில் குண்டுவெடிப்பு: 6 பேர் காயம்
ADDED : ஆக 25, 2011 04:01 PM
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் பாடாமலு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் படுகாயமடைந்தனர்.