ADDED : செப் 23, 2011 11:19 PM
வத்திராயிருப்பு : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வத்திராயிருப்பு ஒன்றிய
கிளையின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான துளிர் விõடி வினா போட்டிகள்
நடத்தப்பட்டன.
தைலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம், மகாராஜபுரம்
பள்ளி 2ம் இடம், நாடார் வத்திராயிருப்பு மேல்நிலைப்பள்ளி 3 ம் இடம்
பிடித்தன. 9,10 ம் வகுப்புகளுக்கான போட்டியில் நாடார் மேல்நிலைப் பள்ளி
முதலிடம், இந்து பெண்கள் உயர்நிலைப் பள்ளி 2ம் இடம், தைலாபுரம் அரசு
மேல்நிலைப் பள்ளி 3ம் இடம் பிடித்தன. 11,12ம் வகுப்புகளுக்கான போட்டியில்
நாடார் மேல்நிலைப்பள்ளி முதலிடம், தைலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி 2ம்
இடம், இந்து மேல்நிலைப் பள்ளி 3ம் இடம் பிடித்தன. அரசு டாக்டர் பால்சாமி
பரிசுகளை வழங்கினார்.