ஓரினச்சேர்க்கையாளர்கள் கோலாகலத் திருமணம்
ஓரினச்சேர்க்கையாளர்கள் கோலாகலத் திருமணம்
ஓரினச்சேர்க்கையாளர்கள் கோலாகலத் திருமணம்
ADDED : ஜூலை 25, 2011 09:41 PM
நியூயார்க்: ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்ள நியூயார்க் மாகாண அரசு சட்டப்படி அனுமதி வழங்கியதை தொடர்ந்து, மன்ஹாட்டன், நயாகரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக் கணக்கான ஓரினச்சேர்க்கை ஜோடிகள் திருமணம் செய்துகொண்டனர்.
இதில் பங்கேற்ற பல ஜோடிகள், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தங்கள் ஜோடியுடன் காதல் வாழ்க்கை நடத்திவந்தனர்.