Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஆந்திராவில் ஒரு ரூபாய் அரிசி திட்டம்

ஆந்திராவில் ஒரு ரூபாய் அரிசி திட்டம்

ஆந்திராவில் ஒரு ரூபாய் அரிசி திட்டம்

ஆந்திராவில் ஒரு ரூபாய் அரிசி திட்டம்

ADDED : அக் 03, 2011 12:06 AM


Google News
Latest Tamil News

ஐதராபாத் : ஆந்திர மாநிலத்தில், வரும் நவம்பர் 1ம் தேதி முதல், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஆந்திராவில், மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில், வரும் நவம்பர் 1ம் தேதி முதல், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தேசப்பிதா காந்தியின், 142வது பிறந்த தினமான நேற்று, இதற்கான உத்தரவில் முதல்வர் கிரண்குமார் ரெட்டி கையெழுத்திட்டார். இந்தத் திட்டத்தின் மூலம், ஆந்திர மாநிலத்தில், 7.50 கோடி மக்கள் பயனடைவர் என, முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us