/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சிந்தாமணி நடுநிலைப் பள்ளிமாணவர்கள் களப் பயணம்சிந்தாமணி நடுநிலைப் பள்ளிமாணவர்கள் களப் பயணம்
சிந்தாமணி நடுநிலைப் பள்ளிமாணவர்கள் களப் பயணம்
சிந்தாமணி நடுநிலைப் பள்ளிமாணவர்கள் களப் பயணம்
சிந்தாமணி நடுநிலைப் பள்ளிமாணவர்கள் களப் பயணம்
ADDED : ஜூலை 13, 2011 01:39 AM
திருநெல்வேலி:சிந்தாமணி பஞ்.,யூனியன் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் களப் பயணம்
சென்றனர்.நான்குநேரி பஞ்.,யூனியன் சிந்தாமணிபஞ்.,யூனியன் நடுநிலைப் பள்ளி
மாணவர்கள் கிருஷ்ணாபுரம் கோயிலில் அழகிய சிற்பங்களை கண்டு களித்தனர்.
தொடர்ந்து மாவட்ட அறிவியல் மையத்தில் நைட்ரஜன் வாயு சோதனை, 3டி படக்காட்சி,
கோளரங்கம், விண்வெளி மையம், விளையாட்டு பூங்கா, உயிரியல் பூங்காவை
பார்வையிட்டனர். நெல்லை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் டிக்கெட் முன்பதிவு
செய்யும் முறை குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து அரசு பொருட்காட்சியில்
கல்வித் துறை அரங்கு உட்பட பல்வேறு அரங்குகளை மாணவர்கள்
பார்வையிட்டனர்.இதில் தலைமை ஆசிரியை விஜயராணி சுகிர்தபாய், உதவி
ஆசிரியர்கள் பால்ராஜ், சோபியா பர்னாண்டோ, அறிவியல் மையம் ஜெபக்குமார்,
ஆசிரிய பயிற்றுனர் ராணி எலிசபெத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.