பாகிஸ்தானில் இந்துக் கோவில்கள் புதுப்பிப்பு
பாகிஸ்தானில் இந்துக் கோவில்கள் புதுப்பிப்பு
பாகிஸ்தானில் இந்துக் கோவில்கள் புதுப்பிப்பு
ADDED : ஜூலை 25, 2011 09:40 PM
இஸ்லாமாபாத்: பாக்.,கில் வசிக்கும் சிறுபான்மையின மக்களுக்கான நலத்திட்டங்களில் ஒருபகுதியாக, லாகூர், கராச்சி உட்பட முக்கிய நகரங்களில் உள்ள 10 கோவில்கள் பாக்., அரசின் செலவில் புதுப்பிக்கும் பணிகள் நடந்தன.
பல லட்ச ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணிகள் நேற்று முடிவடைந்தன. இதன்மூலம், கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.