Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சாராயக்கடை அருகே இறந்தவர் யார்?

சாராயக்கடை அருகே இறந்தவர் யார்?

சாராயக்கடை அருகே இறந்தவர் யார்?

சாராயக்கடை அருகே இறந்தவர் யார்?

ADDED : ஆக 12, 2011 01:52 AM


Google News

புதுச்சேரி : முத்தியால்பேட்டை புளியந்தோப்பு சாராயக்கடை அருகே 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.

இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் 0413-2336066 என்ற தொலை பேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு முத்தியால்பேட்டை போலீசார் தெரிவித்துள்ளனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us