/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பாளை. பஞ்., யூனியனில் 127 பேர் மனு தாக்கல்பாளை. பஞ்., யூனியனில் 127 பேர் மனு தாக்கல்
பாளை. பஞ்., யூனியனில் 127 பேர் மனு தாக்கல்
பாளை. பஞ்., யூனியனில் 127 பேர் மனு தாக்கல்
பாளை. பஞ்., யூனியனில் 127 பேர் மனு தாக்கல்
ADDED : செப் 28, 2011 12:42 AM
திருநெல்வேலி : பாளை.
பஞ்., யூனியனில் 127 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். பாளை. பஞ்., யூனியன் பகுதியில் 30 பஞ்., தலைவர்கள், 237 கிராம பஞ்., வார்டு உறுப்பினர்கள், 14 கவுன்சிலர்கள், ஒரு மாவட்ட கவுன்சிலர் தேர்வு செய்யப்பட வேண்டும். யூனியன் கவுன்சிலருக்கு 9 பேர், கிராம பஞ்., தலைவருக்கு 28 பேர், பஞ்., வார்டு உறுப்பினருக்கு 90 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். மொத்தம் 127 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மாவட்ட கவுன்சிலருக்கு இதுவரை யாரும் வேட்புமனு அளிக்கவில்லை. வேட்புமனு தாக்கலையொட்டி பாளை. பஞ்., யூனியன் அலுவலகம் முன் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.