/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தி.மு.க., சேர்மன் வேட்பாளர் வியாபாரிகளுடன் சந்திப்புதி.மு.க., சேர்மன் வேட்பாளர் வியாபாரிகளுடன் சந்திப்பு
தி.மு.க., சேர்மன் வேட்பாளர் வியாபாரிகளுடன் சந்திப்பு
தி.மு.க., சேர்மன் வேட்பாளர் வியாபாரிகளுடன் சந்திப்பு
தி.மு.க., சேர்மன் வேட்பாளர் வியாபாரிகளுடன் சந்திப்பு
ADDED : செப் 26, 2011 10:41 PM
விழுப்புரம் : விழுப்புரம் நகர் மன்ற சேர்மன் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் சக்கரை வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டினார்.
விழுப்புரம் வியாபாரிகள் சங்கத்தினரை சந்தித்து நகராட்சி சேர்மன் தி.மு.க., வேட்பாளர் சக்கரை ஆதரவு கேட்டார். மாவட்ட வர்த்தகர் சங்கத் தலைவர் மாதவன், அர்ச்சனா குரூப்ஸ் உரிமையாளர் சுப்புராமன், மளிகை வியாபாரிகள் சங்கம் ஷாகுல்அமீது, ஜவுளி வியாபாரிகள் கிருஷ்ணமூர்த்தி, பெரியராமு, ஆனந்தா இனிப்பகம் சந்திரன், திரைப்பட விநியோகிஸ்தர் கருணாநிதி உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு திரட்டினர். நகர செயலாளர் பாலாஜி, பொருளாளர் கற்பகமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ஜோதி, தொ.மு.ச., தண்டபாணி, இளைஞரணி காமராஜ் உடனிருந்தனர்.