ADDED : செப் 18, 2011 10:28 PM
விழுப்புரம்:தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட கிளை மாநாடு விழுப்புரத்தில்
நடந்தது.மாவட்ட தலைவர் நாகராஜன் துவக்கவுரை நிகழ்த்தினார்.
மாநாட்டு துணைத்
தலைவர் சரவணக்குமார், இளங்கோ பிரபு, மாவட்ட பொரு ளாளர் ராஜேந்திரன்
வாழ்த்தி பேசினர். புதிய நிர்வாகிகள் தேர்வில் தலைவராக செந்தில்குமார்,
துணைத் தலைவர்களாக சீனிவாசன், முகமது ஜகாங்கீர், செயலாளராக அருண்ராஜ்,
பொருளாள ராக தேசிங்கு, இணை செயலாளர்களாக பாபு, ரவிசங்கர், கண்ணன்,
சிவப்பிகாசம், ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயலாளர்
கலிவரதன், மாநில துணைத் தலைவர் தங்கராஜ் சிறப்புரையாற்றினர்.காலிப்
பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.