Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/விசைத்தறி உரிமையாளர்கள் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

விசைத்தறி உரிமையாளர்கள் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

விசைத்தறி உரிமையாளர்கள் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

விசைத்தறி உரிமையாளர்கள் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

ADDED : அக் 02, 2011 12:27 PM


Google News
கோவை: கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூலிக்கு வேலை செய்யும் விசைத்தறி தொழிலாளர்கள் கோவை சோமனூர் பகுதியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களில் குணசேகரன், பழனிச்சாமி, பொன்னுசாமி, முருகசாமி, கணபதிசாமி, சதீஷ்குமார் என 6 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் இன்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகி்ன்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us