/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கூலித் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைதுகூலித் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
கூலித் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
கூலித் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
கூலித் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
ADDED : செப் 26, 2011 10:45 PM
கள்ளக்குறிச்சி : கூலித் தொழிலாளியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் அண்ணாமலை,45. கல் உடைக்கும் கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு இவரும், இவரது தம்பி மாரிமுத்துவும் வீட்டிற்கு வெளியில் பேசிக் கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த மாணிக்கம் மகன் விக்கி, 24 என்பவர் திடீரென அண்ணாமலையிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அண்ணாமலை, மாரிமுத்துவை வழிமறித்து விக்கி தாக்கியுள்ளார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விக்கியை கைது செய்தனர்.