ADDED : செப் 20, 2011 10:46 PM
திண்டுக்கல்:மின்வாரிய பிரிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; தடையின்றி
மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உட்பட கோரி க்கைகளை வலியுறுத்தி
திண்டுக்கலில் தர்ணா நடந்தது.மின் ஊழியர் மத்திய அமைப்பு தலைவர் உமாபதி,
செயலாளர் ஜெயசீலன், பொருளாளர் தங்கப்பாண்டி பங்கேற்றனர்.


