சொந்த விசை தறியாளர்கள் வேலை நிறுத்தம்
சொந்த விசை தறியாளர்கள் வேலை நிறுத்தம்
சொந்த விசை தறியாளர்கள் வேலை நிறுத்தம்
ADDED : செப் 04, 2011 07:30 AM
திருப்பூர் : கூலி உயர்வு கேட்டு லட்சத்திற்கும் அதிகமான விசை தறியாளர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று முதல் சொந்த விசை தறியாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் குதிக்க உள்ளனர்.ஏற்கனவே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், நாளை தொழிலாளர் நல துணை ஆணையர் முன்னிலையில் நடைபெறும் பேச்சு வார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டு பிரச்னை முடிவுக்கு வருமா என விசை தறியாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


