கால நிலைகள் குறித்து கூகுளில் தகவல்
கால நிலைகள் குறித்து கூகுளில் தகவல்
கால நிலைகள் குறித்து கூகுளில் தகவல்
ADDED : ஆக 19, 2011 06:16 PM
நியூயார்க்: இணையதள தேடலில் ஜாம்பவனாக விளங்கும் கூகுள், தற்போது தனதுஇணையதள சேவையில் மற்றொரு வசதியை வழங்குகிறது.
உலகத்தில் அனைத்து நாடுகளிலும் தற்போதைய வெப்பநிலை மற்றும் மழை நிலவரம் குறித்த விவரங்கள் இடம்பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வசதி மூலம் உலகம் முழுவதும் நிலவும் வெப்பநிலை, மழை குறித்த விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூகுளின் ஜோனாக் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.


