வதோதராவில் சாலை விபத்து:5 பேர் பலி
வதோதராவில் சாலை விபத்து:5 பேர் பலி
வதோதராவில் சாலை விபத்து:5 பேர் பலி
ADDED : ஆக 14, 2011 12:56 PM
வதோதரா : குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற மாலை விபத்து 3 பெண்கள் உட்பட 5 பேர் பலியாகி உள்ளனர்.
வதோதரா அருகே உள்ள தல்சனா கிராமத்தில் டெம்போ வேனும், தனியார் பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டெம்போ வேனில் பயனில் பயணம் செய்த 5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சண்டூடில் நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய போது இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.