/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் தற்கொலைதிருமணமான 2 ஆண்டில் இளம்பெண் தற்கொலை
திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் தற்கொலை
திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் தற்கொலை
திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் தற்கொலை
ADDED : ஆக 09, 2011 01:36 AM
கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆன இளம்பெண்
தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.கும்பகோணம் அருகே உள்ள சிவபுரம்
மாதாகோவில்தெருவை சேர்ந்தவர் எடிசன்.
இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து
வருகிறார். இவரது மனைவி வினோலியாமேரி (22). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு
ஆண்டுகள் ஆகிறது. ஒரு வயதில் ஆண்குழந்தை உள்ளது. நேற்று முன்தினம்
வினோலியாமேரி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து முகந்தனூர் செபஸ்டிகண்ணு என்பவர் நாச்சியார்கோவில் போலீஸில்
புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


