ADDED : ஆக 05, 2011 01:53 PM
கரூர் : கரூர் மாவட்டம் மகாதானபுரத்தில் உள்ள யஜூர் வேத பாடசாலையில் காவேரி விநாயகர் சன்னதி அமைந்துள்ளது.
இதில் மழை வேண்டியும், உலக மக்களின் நலன் வேண்டியும் நவசண்டி யாகம் நடத்தப்பட்டது. 114 வருடங்களாக இயங்கி னரும் யஜூர் வேத பாடசாலையில் நடைபெற்ற இந்த சிறப்பு யாகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.