சென்னையில் ரூ. 2 கோடி மதிப்பிலான மொபைல் போன்கள் பறிமுதல்
சென்னையில் ரூ. 2 கோடி மதிப்பிலான மொபைல் போன்கள் பறிமுதல்
சென்னையில் ரூ. 2 கோடி மதிப்பிலான மொபைல் போன்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 19, 2011 09:28 AM
சென்னை: சென்னை விமான நிலையத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ரூ.
2 கோடி மதிப்பிலான, 12 ஆயிரம் மொபைல் போன்களை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போலியான முகவரியைக் கொண்டு இந்த போன்கள் இறக்குமதி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவரிடம் விசாரணை நடந்து வருகிறது.