Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கோழிகளுக்கு ஏற்படும் நோய்கள் பற்றிய கருத்தாய்வு

கோழிகளுக்கு ஏற்படும் நோய்கள் பற்றிய கருத்தாய்வு

கோழிகளுக்கு ஏற்படும் நோய்கள் பற்றிய கருத்தாய்வு

கோழிகளுக்கு ஏற்படும் நோய்கள் பற்றிய கருத்தாய்வு

ADDED : ஜூலை 12, 2011 04:27 PM


Google News
Latest Tamil News

சென்னை: சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக்கல்லூரியில் கோழிகளுக்கு ஏற்படும் நுரையீரல் பாதிப்பு மற்றும் ரத்த சோகை நோயிலிருந்து குணப்படுத்தவும், அதன் மூலம் மற்ற பறவைகளுக்கு இந்த நோய்கள் பரவாமல் தடுப்பது குறித்தும் புதிய மருந்துகள் கண்டு பிடிப்பது பற்றிய கருத்தாய்வு நடந்தது.

இதற்கான புத்தகத்தை மத்திய அரசின் வேளாண்துறை அமைச்சகத்தின் கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை இணை இயக்குநர் சுக்லா வெளியிட்டார். கால்நடை பல்கலைக்கழக துணை வேந்தர் பிராபாகரன், விலங்குகள் பாதுப்பு துறை முன்னாள் இயக்கநர் வேணுகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us