Dinamalar-Logo
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/சி.பி.ஐ., விசாரணை முடிந்து திரும்பினார் கல்மாடி

சி.பி.ஐ., விசாரணை முடிந்து திரும்பினார் கல்மாடி

சி.பி.ஐ., விசாரணை முடிந்து திரும்பினார் கல்மாடி

சி.பி.ஐ., விசாரணை முடிந்து திரும்பினார் கல்மாடி

ADDED : ஜன 05, 2011 07:09 PM

Google News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : காமன்வெல்த் போட்டி முறைகேடுகள் தொடர்பாக, அதன் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் கல்மாடியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் சுமார் 8 மணிநேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிந்து கல்மாடி திரும்பினார்.